PG TEACHERS REGULARAISATION ORDER | 2013-14 மற்றும் 2014-15

PG TEACHERS REGULARAISATION ORDER | 2013-14 மற்றும் 2014-15 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்ட முதுகலையாசிரியர்கள் பணி நியமனம், முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது

PG REGULARAISATION ORDER - BATCH 2013-14, 2014-15 | முதுகலையாசிரியர்கள் நேரடி நியமனம் - 2013-14 மற்றும்2014-15 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவர்கள் – பணி நியமனம் பெற்று முதுகலை ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்களாக பணிபுரிபவர்கள் – முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல் 
 1. அரசாணை (நிலை) எண்.47, பள்ளிக்கல்வித் (சி2) துறை, நாள். 20.03.2013 அரசாணை (நிலை) எண்.110 பள்ளிக் கல்வி பக 2(1) துறை நாள்.02.07.2013 மற்றும் அரசாணை (நிலை) எண்.348 பள்ளிக்கல்வி (வ.செ.2) துறை நாள்.10.12.2013 2. அரசாணை(2டி) எண்.54 பள்ளிக் கல்விபக 2(1) துறை நாள்.27.08.2014 மற்றும் அரசாணை (நிலை) எண்.148 பள்ளிக் கல்வி (மேநிக) துறை நாள்.22.09.2014 3. சென்னை-6, பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.1974/டபிள்யு3/இ3/2012 நாள்.14.10.2014 மற்றும் 03.03.2015 4. சென்னை–6, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரின் செயல்முறைகள் ந.க.எண்.9287/ஆ1/2013, நாள்.27.02.2015 மற்றும் 20.05.2015 5. இவ்வியக்கக கடிதம் ந.க.எண். 18444/டபிள்யு3/இ3/2015,நாள். 23.03.2015 6. அரசு கடித எண்.11018/பக2(1)-15-4, நாள்.22.09.2015

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)