Teacher Requirement Board - Annual Planner - 2017


TRB Annual Planner - 2017 | 2017 ஆண்டில் நடைபெற உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்படும் காலிப்பணியிடப் பட்டியல் அடங்கிய கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.2119
முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியாகிறது. தேர்வு நாள்:02-07-2017

Teacher Requirement Board - Annual Planner - 2017

2017 ஆண்டில் நடைபெற உள்ள தேர்வுகள் மற்றும் நிரப்பப்படும் காலிப்பணியிடப் பட்டியல் அடங்கிய கால அட்டவணைஆசிரியர் தேர்வு வாரியத்தால்வெளியிடப்பட்டுள்ளது. 
*TNPSC யை போன்று முதல் முறையாக TRB - 2017 ஆம் ஆண்டுக்கான ஒராண்டு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

*அதன்படி PG TRB ,பாலிடெக்னிக் விரிவுரையாளர், சிறப்பு ஆசிரியர்கள், வேளாண்மை பயிற்றுநர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், AEEO போன்ற போட்டித்தேர்வுகள் அறிவிக்கப்பட உள்ளது.

*தேர்வுகளுக்கான காலிப் பணியிடங்கள், - அறிவிப்பு வெளியாகும் நாள், - தேர்வு நாள், - தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் போன்றவை தரப்பட்டுள்ளன.

* தமிழகத்தில் 6,390 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

*ஏப்ரல் 29-ல் தகுதி தேர்வு தொடங்கும் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்று அமைச்சகர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் தெரிவித்துள்ளார்.

*2119 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுஅறிவிப்புமே மாதம் வெளியாகிறது. தேர்வு நாள்:02-07-2017

*ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் - 1 மற்றும் தாள் -2 க்கான காலிப்பணியிடங்களும் அறிவிக்கப்படும்.நம்பிக்கையுடன் தேர்வை எதிர் கொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)