தொடக்கக்கல்வித்துறை - ஆசிரியர்கள் பொது மாறுதல் குறித்து வெளியான whatsapp மற்றும் சமூக வலைதளத்தில் வெளியான தகவல் முற்றிலும் தவறு.

  தொடக்கக்கல்வித்துறை பொது மாறுதல் மே 2017 ஒன்றியத்திற்குள், ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் என ஏதேனும் ஒன்றிற்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம் - என்பது தவறான தக
வல் ஏதேனும் ஒன்றுக்கு  அதாவது ஒன்றியம் அல்லது ஒன்றியம் விட்டு ஒன்றியம் அல்லது மாவட்ட மாறுதல்  இவற்றில் ஏதேனும் ஒன்றில்  மாறுதல் பெற்றால் அடுத்த மாறுதல் கலந்தாய்வுக்கு அவரால் பங்கேற்க முடியாது.




Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)