12-ம் வகுப்பு பொதுத்தேர்வு - மொத்த மதிப்பெண் 200ல் இருந்து 100 ஆக குறைப்பு.


Flash News : 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு - மொத்த மதிப்பெண் 200ல் இருந்து 100 ஆக குறைப்பு.


12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முடிவு...


# பாட வாரியாக மொத்த மதிப்பெண் 200ல் இருந்து 100 ஆக குறைப்பு...
# தேர்வு நேரம் மூன்றில் இருந்து 2.30 மணி நேரமாக குறைகிறது - அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்...
# 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் சராசரி கணக்கிட்டு வழங்கப்படும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)