வேளாண் படிப்புக்கு ஜூன் 16ல் கவுன்சிலிங்


வேளாண் படிப்புக்கு ஜூன் 16ல் கவுன்சிலிங்









விண்ணப்ப பதிவு பணிகளை, http://www.tnau.ac.in என்ற இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டும். சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில், விண்ணப்பிப்போர், தேவையான சான்றிதழ்களை, பல்கலைக்கு வந்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை, ஆன்லைனிலும், வங்கி கணக்கிலும் செலுத்தலாம். கூடுதல் விபரங்களை, 0422 - 6611345 / 6611346 என்ற எண்களில் தெரிந்து கொள்ளலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)