ஒரு கோடியே 21 லட்சம் மாணவர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் ,அசர வைக்கும் பள்ளிகல்வித்துறை !!


வரும் கல்வி ஆண்டில் ஒரு கோடியே 21 லட்சம் மாணவர்களுக்கு விபத்து காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். - தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.


அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் குறித்து நீதிபதி மாசிலாமணி கமிஷனில் புகார் தரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


*#அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறந்த வசதிகள் செய்து தரப்படும் என செங்கோட்டையன் கூறியுள்ளார்.

-------------------------------------&------------------------
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை.


 கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோபிசெட்டிபாளைத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்.

 கூடுதல் கட்டணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கண்காணிக்கப்பட உள்ளது.


 தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டில் முறைகேடுகளை தடுக்க ஆன்லைனில் விண்ணப்பம் முறை கடைபிடிக்கப்படும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)