அரசு ஐ.டி.ஐ.,களில் சேர விண்ணப்பம்


அரசு ஐ.டி.ஐ., நிறுவனங்களில் சேரவும், அரசு உதவி பெறும், தனியார் மற்றும் சுயநிதி நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரவும், மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும், மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



விண்ணப்பங்கள், www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ளன. அவற்றை இணையதளத்தில் பூர்த்தி செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.தமிழகத்தில் உள்ள ஐ.டி.ஐ., நிறுவனங்கள், அங்குள்ள தொழில் பிரிவுகள், அவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு போன்ற விபரங்கள், இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளன.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank