சென்னை பல்கலை தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம்


     சென்னை பல்கலை தேர்வுக்கு விண்ணப்பிக்க, மே, 10 வரை, காலநீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. சென்னை பல்கலையின் தொலைநிலை படிப்பில், இளநிலை, பி.எல்.ஐஎஸ்., - எம்.எல்.ஐஎஸ்., முதுநிலை படிப்பு,
சான்றிதழ் படிப்பு போன்றவற்றிற்கு, மே, ஜூனில் தேர்வு நடத்தப்படும்.இதற்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம், மே, 10 வரைநீட்டிக்கப்பட்டு உள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)