பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் கவுன்சிலிங் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


காட்டாங்கொளத்தூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியார்களிடம் கூறியதாவது:


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வகுப்பு முடிந்த உடன் வாரத்திற்கு 3 நாட்கள் ஒரு மணி நேரம் கவுன்சிலிங் அளிக்கப்படும். பள்ளிகள் திறந்த உடன் 24 மணி நேரத்தில் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)