NEET Exam - Court Case Details


நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரிய வழக்கில் சிபிஎஸ்இ இயக்குநருக்கு நோட்டீஸ்


நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கக்கோரி திருச்சியைச் சேர்ந்த அபிஷேக் என்ற மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்   வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், நீட் தேர்வில் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் கூறப்பட்டதிலிருந்து குறைவான கேல்விகளே நீட் தேர்வில் கேட்கப்பட்டன. கேட்கப்பட்டிருந்த ஆங்கிலக் கேள்விகள் மொழி மாற்றம் செய்யப்பட்டதில் கடுமையான முரண்பாடு இருந்தது. இதனால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவினை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம், மே 24ஆம் தேதிக்குள் பதில் அளிக்க சிபிஎஸ்இ இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)