PGTRB எவ்வாறு விண்ணபிக்க ? GUIDELINES Article

PGTRB ONLINE APPLICATION - GUIDELINES Article
PGTRB எவ்வாறு விண்ணபிக்க ? - வழிகாட்டி பதிவு- பிரதீப் ப.ஆ

🐝 இம்முறை தேர்வு விண்ணப்பம் இணைய வழி வழங்கப்படுகிறது

🐝 இன்று காலை 10 மணி அளவில் விண்ணப்பிக்க போர்டல் திறக்கப்படும்


🐝 விண்ணப்பிக்க தேவை SSLC, HSC, UG, PG, B.ED சான்றிதழ்கள்

🐝 விண்ணப்ப கட்டணம் SC / ST ரூ 250மற்றவர் ரூ 500

🐝 பண பரிவர்த்தனை Debit / Credit / online banking வழியே மட்டுமே அனுமதி

🐝 தேர்வர்கள் விண்ணபிக்கும் கடைசி நாளுக்கு முந்தைய நாளிலே அனைத்து கல்விதகுதியும் முழுமையாய் பெற்றிருக்க வேண்டும் ( 29.5.17)

🐝 முழுமை தகுதியற்றவர் தேர்ச்சி பெற்றாலும் சான்றிதழ் சரிபார்ப்புநடவடிக்கைக்கு உட்பட்டவராவார்

🐝 விண்ணப்பிக்க கடைசி நாள் 30.05.17

🐝 இரட்டை பட்டம், UG வேறு பட்டம் PG வேறு பட்டம் என படித்தவர் தமிழக அரசின்அரசாணை படி உட்பட்டவர்

🐝 வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும்...வெற்றி வாய்ப்பு உழைப்பவருக்கே துய்க்கும்...

🐝விபரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு _http://trb.tn.nic.in/

வாழ்த்துகள்...

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)