SBI Bank News: E Wallet மூலம் பணம் எடுத்தால் மட்டும் சேவைக்கட்டணம்..


'இ வாலெட்‘ மூலம் ATM ல் பணம் எடுத்தால் மட்டுமே ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும். SBI தகவல்.



💴 நாட்டின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI),  வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி கணக்கில் குறைந்தபட்சம் ரூ.5000 இருப்பு வைத்திருக்க வேண்டும் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

💷 ரூ.5000 க்கும் குறைவாக இருப்பு வைத்திருந்தால் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கூறியது. தற்போது

💶 'இ வாலெட்‘ மூலம் ATM ல் பணம் எடுத்தால் மட்டுமே ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

💴 இந்த புதிய முறை ஜூன் 1 ம் தேதியிலிருந்து அமலுக்கு வர உள்ளது

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022