கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு தரவரிசைப்பட்டியல் ஜூன் 30-ம் தேதி வெளியீடு !!

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 30-ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு கால்நடை
பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் பேட்டி அளித்துள்ளார். கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு ஜூலை 19, 20, 27-ம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)