5 ஆண்டு சட்டப்படிப்பு தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு !!


சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை (27-6-2017) வெளியீடப்படுகிறது.
கட்-ஆப் மதிப்பெண் மற்றும் கலந்தாய்வு நாள்,

நேரம் நாளை http://www.tndalu.ac.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)