உயர்கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 5% ஆக அதிகரிப்பு !!

உயர்கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 5% ஆக அதிகரிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் தாவார்சந்த்கெ
லாட் தெரிவித்தார். இடஒதுக்கீடு 3%ல் இருந்து 5% ஆக உயர்த்தப்பட்டுள்ள அரசாணையை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)