வாட்ஸ் அப்-பில் புதிய வசதி!

வாட்ஸ் அப் நிறுவனம் விரைவில் அனைத்து விதமான பைல்களை அனுப்பும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

எம்.பி.3, ஏபிகே உள்ளிட்ட அனைத்து வகை பைல்களும் இனி வாட்ஸ்-அப் மூலமாக ஷேர் செய்ய முடியும். முதல்கட்டமாக ஐபோனில் 128MBக்களும், ஆன்ராய்டி-ல் 100MBக்களும், இணையதள வசதி மூலமாக 64MBக்களும் ஷேர் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)