மருத்துவ காப்பீடு உயர்வு..!

அரசு ஊழியர்கள் ரூ. 1,50,000 வரை மருத்துவ காப்பீடு பெற முடியும் என இருந்த மருத்துவ காப்பீடு முறையில் காப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


காவலர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் இப்போது 7 லட்சம் வரை பெற்றுக் கொள்ளலாம் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)