TNPSCல் பேராசிரியர் பணி!


நிறுவனம்: 

அரசுப் பணியாளர் தேர்வாணையம் (T.N.P.S.C)

காலி இடங்கள்: 


18

வேலை:



உதவி பேராசிரியர் (ரேடியோலஜி பிசிக்ஸ்), சுற்றுலா அதிகாரி

வயது வரம்பு: 

32 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 

எம்.எஸ்.சி (மெடிக்கல் பிசிக்ஸ், எம்.எஸ்.சி (பிசிக்ஸ்) மற்றும் ரேடியாலஜியில் டிப்ளமா படித்து இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

தகுதியுள்ளவர்கள் 14.6.2017ம் தேதிக்குள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் தகவல்களுக்கு: www.tnpscexams.net அல்லது www.tnpscexams.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)