டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 ஜூலை-17 முதல் கலந்தாய்வு!!!

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற இளநிலை உதவியாளர்,
சர்வேயர் மற்றும்வரைவாளர் ஆகிய பணிகளுக்கு ஜூலை-17 முதல் ஆகஸ்ட் 8 வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. டைப்பிஸ்ட் பணிக்கு ஆகஸ்ட்4
-6 ம் தேதிகளிலும் ஸ்டனோ-டைபிஸ்ட் பணிகளுக்கு செப்டம்பர் 4-6 ஆகிய தேதிகளிலும் கலந்தாய்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)