5 ஆண்டு சட்ட படிப்புக்கு இன்று கவுன்சிலிங் துவக்கம்


     தமிழ்நாடு சட்ட பல்கலையின் கட்டுப்பாட்டில் செயல்படும், சீர்மிகு சட்ட பள்ளியில், ஐந்தாண்டு பட்டப்படிப்புக்கு, தமிழக அரசின் கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். பிளஸ் 2 முடித்த மாணவ
ர்கள், இதில் சேரலாம். இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க, 2,964 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அவர்களில் தகுதியான, 2,600பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, தரவரிசை அடிப்படையில், இன்று கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை துவங்குகிறது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)