சிறப்பாசிரியர்கள் பணி, ஊதியம் விண்ணப்பித்தல் குறித்து வழிகாட்டுதல் - முழு தொகுப்பு
சிறப்பாசிரியர்கள் பணி, ஊதியம் விண்ணப்பித்தல் குறித்து வழிகாட்டுதல் - முழு தொகுப்பு
கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறப்பாசிரியர்கள் பகுதிநேரமாக, தமிழக அரசுப் பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டு முறையாக தேர்வுச் செய்யப்பட்டு,
PET
இந்நியமனம் நடைப்பெற்று சுமார் 5 ஆண்டுகளாக, 2012 முதல் 2016 வரைசிறப்பாசிரியர்கள், உடற்கல்வி,தையல்,ஓவியம் மற்றும் இசை ஆகியபாடங்களுக்கு நியமிக்கப்படாமல் காலிப் பணியிடங்கள் 1325 ஏற்பட்டதாகஅரசின் அறிவிக்கை எண்: 05/2007 நாள் : 26.07.2017 தெரிவிக்கின்றது.
MUSIC
DRAWING
SEWING
பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் மதுரை மாநகராட்சியில் பின்னடைவுப்பணியிடங்கள் 16; நடப்பு காலிப்பணியிடங்களான பள்ளிக்கல்வி இயக்ககபணியிடங்கள் 1242; தொடக்கக் கல்வி இயக்க்கத்தில் 11; கோவைமாநகராட்சியில் 9; சென்னை மாநகராட்சியில் 6; மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சி நிறுவனத்தில் 7; சமூகப் பாதுகாப்புத்துறையில் 34 ஆகமொத்தம் 1325 பணியிடங்கள் காலியாக உள்ளது.
எழுத்துத்தேர்வு 95 மதிப்பெண்களுக்கு 23.9.2017 அன்று நடைப்பெறஉள்ளது. 5 மதிப்பெண் வேலை வாய்ப்பக பதிவு மூப்பிற்கு வழங்கப்படஉள்ளது.
இணையம் வழியாக மட்டுமே, இன்று முதல் 18.8.2017 வரைதேர்வாணையத்தின் இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையத்தில் விண்ணப்பிக்க : https://trbonlineexams.in/spl/
நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களுக்கு, மாத ஊதியம் 5200-20200 + தர ஊதியம்2800 என்ற விகித்ததில் நிர்ணயிக்கப்பட உள்ளது.
கல்வித்தகுதி ( தமிழில்)
Comments
Post a Comment