GPF - Rate of interest for the period 01.07.2017 to 30.09.2017

PROVIDENT FUND– General Provident Fund (Tamilnadu) – Rate of interest for the period 01.07.2017 to 30.09.2017 – Orders – Issued. 


ஜி.பி.எப்., வட்டி குறைப்பு


சென்னை: வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை குறைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும், வருங்கால வைப்பு நிதிக்கு, ஏப்., 1 முதல், ஜூன், 30 வரை, 7.9 சதவீதம் வட்டி அளிக்கப்பட்டது.

ஜூலை, 1 முதல், செப்., 30 வரை, வருங்கால வைப்பு நிதிக்கு, 7.8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை பின்பற்றி, தமிழக அரசும், 7.8 சதவீதம் வட்டி நிர்ணயித்து, உத்தரவு பிறப்பித்துள்ளது



Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)