தொடக்கக்கல்வி - விரைவில் பள்ளிகளில் SMART CARD , BIO-METRIC வருகைப்பதிவு

தொடக்கக்கல்வி - விரைவில் பள்ளிகளில் SMART CARD , BIO-METRIC வருகைப்பதிவு - இயக்குனர் செயல்முறைகள்


"BIO-METRIC ATTENDANCE IN ELEMENTARY EDUCATION SOON" - DIR PROCEEDING

பள்ளிகளில் ஸ்மார்ட் கார்ட்,பயோமெட்ரிக் ஆகியவை நடைமுறையில் வர இருப்பதால் தலைமையாசிரியர்கள் 1 முதல் 8ம் வரை உள்ள மாணவ,மாணவியர்களின் எண்ணிக்கையினை சரியாக அனுப்புமாறு தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறையில் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)