சென்னை பல்கலை தேர்வு: இன்று, 'ரிசல்ட்'


சென்னை: சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், ஜூனில் நடந்த அனைத்து வகை தேர்வுகளுக்கான முடிவு,
இன்று இரவு வெளியாகிறது.
       தேர்வு முடிவுகளை, www.ideunom.ac.in என்ற இணையதளத்தில், இரவு, 8 மணிக்கு மேல் தெரிந்து கொள்ளலாம். மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு, நாளை முதல் வரும், 12ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)