வேலைவாய்ப்புக்கு புதுப்பித்தல் சலுகை


பல்வேறு காரணங்களால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில், 2011 - 2015 வரை, பதிவை புதுப்பிக்க தவறியோருக்கு, அரசு சிறப்பு புதுப்பித்தல் சலுகையை அறிவித்துள்ளது.

ஆக., 22 முதல் நடைமுறைக்கு வந்துள்ள, இதை பெற விரும்புவோர், மூன்று மாதங்களுக்குள், தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். நேரில் செல்ல முடியாதோர், http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திலும் புதுப்பிக்கலாம் என, அரசு அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)