பாதுகாப்பான, நம்பக தன்மை கொண்ட அப்ளிகேஷன்கள் வழங்கப்படும் என கூகுள் நிறுவனம் நம்பிக்கை
பாதுகாப்பான அப்ளிகேஷன்கள்!
கூகுள் நிறுவனம் தயாரித்த ஆண்ட்ராய்டு OS தற்போது அதிக நபர்களால் ஸ்மார்ட்போன்களில்பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் IOS-களைக் காட்டிலும், ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். அதன்படி பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த ஆண்ட்ராய்டு OS-ல் உள்ள play store வசதியானது பாதுகாப்பான தகவல்களை வழங்குகிறதா என்ற கேள்வி பெரும்பாலானவர்களிடம் எழத் தொடங்கியது.
இந்த முயற்சியினால் பயனர்களுக்குப் பாதுகாப்பான, நம்பக தன்மை கொண்ட அப்ளிகேஷன்கள் வழங்கப்படும் என கூகுள் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment