நெட் தேர்வுக்கு இலவச பயிற்சி. விண்ணப்ப விநியோகம் செப். 18-ம் தேதி தொடங்குகிறது.


நெட் தேர்வுக்கு இலவச பயிற்சி | பல்கலைக்கழகத்தின் மாணவர் ஆலோசனை மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு
:
பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் நடத்தப்படும் நெட் தேர்வுக்கான (முதல் தாள்) இலவச பயிற்சி வகுப்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையின பிரிவு மாணவர்கள் பங்கேற்கலாம். அக். 7 முதல் 29-ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முதல் தாளுக்கான பயிற்சி வகுப்புகள் நடக்கும். இதற்கான விண்ணப்ப விநியோகம் செப்.18-ம் தேதி தொடங்குகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப். 28-ம் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 25399518 என்ற எண்ணிலோ www.unom.ac.in இணையதளத்திலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)