விவசாய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரி வாய்ப்பு!!!


அக்ரிகல்சர் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி என்பது விவசாயக் காப்பீட்டிற்கு  என்று பிரத்யேகமாக செயல்படும் காப்பீட்டு நிறுவனமாகும். இங்கு காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்க
ளை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

*காலியிடங்கள்  :*AIC நிறுவனத்தின் அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிசர் பதவியில் SC பிரிவினருக்கு 8ம், ST பிரிவினருக்கு 4ம், OBC பிரிவினருக்கு 13ம், பொது இடங்களாக 25ம் சேர்த்து மொத்தம் 50 காலியிடங்கள் உள்ளன.

*வயது :* 1.9.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 - 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 2.9.1987க்குப் பின்னரும் 1.9.1996க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.

*கல்வித் தகுதி :*B.Sc. Agri, BE அல்லது B.Tech படிப்பை அக்ரிகல்சரில் முடித்தவராக இருக்க வேண்டும். இது தவிர M.Sc Agri , BE அல்லது B.Tech படிப்பை, CS அல்லது IT யில் முடித்தவர்கள், B.Com அல்லது M.Com, CA, ICWA, கம்பெனி செக்ரட்டரிஷிப், MBA - நிதிப்பிரிவு, ஸ்டாடிஸ்டிக்ஸ், லீகல், மார்க்கெட்டிங், முடித்தவர்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க முடியும்.

*தேர்ந்தெடுக்கும்  முறை :* ஆன்லைன் முறையிலான எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகதேர்வு வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவர்.

*விண்ணப்பக் கட்டணம் :* ரூ.650/-ஐ இந்தப் பதவிக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

*விண்ணப்பிக்கும் முறை :* ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

*விண்ணப்பிக்க கடைசி நாள் :* அக். 10

*கூடுதல் விபரங்களுக்கு :* www.aicofindia.com

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)