ஏர் இந்தியா நிறுவனத்தில் பணி!

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சி விமானி பணியிடங்களை நிரப்புவதற்கு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 217

பணியின் தன்மை: பயிற்சி விமானி

வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: திறனறி தேர்வு / நேர்முகத் தேர்வு

கட்டணம்: ரூ.3000/-

கடைசித் தேதி: 25.09.2017

மேலும் விவரங்களுக்கு http://www.airindia.in/writereaddata/Portal/career/5111Advertsiement_SRD.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)