சென்னை பல்கலை தேர்வு, 'ரிசல்ட்' இன்று வெளியீடு


சென்னை; தொலைநிலை கல்வியில், முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. சென்னை பல்கலையின் தொலைநிலை
கல்வியில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., படிப்புகளுக்கான தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது.
தேர்வு முடிவை, www.ideunom.ac.in இணையதளத்தில், இரவு, ௮:௦௦ மணிக்கு மேல் தெரிந்து கொள்ளலாம். மறுமதிப்பீடுக்கு, செப்., 9 முதல், 18 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022