BRTE CONVERSION - 8 வாரங்களுக்குள் செயல்படுத்தவும் : உயர்நீதிமன்றம் உத்தரவு


☀குறுப்பிட்ட அளவு ஆசிரியப் பயிற்றுநர்களை ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக அனுப்பிட வேண்டும்.


☀இதனைச் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்ககம் & தலைமைச் செயலருக்கு முன்னரே நீதிமன்றம் வழிகாட்டியிருந்தது.

☀நீதிமன்ற உத்தரவை மதிக்காத மேற்காண் நபர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

☀இந்நிலையில், 15.9.2017-லிருந்து 8 வாரங்களுக்குள் ஆசிரியப் பயிற்றுநர்களைப் பள்ளிக்கு அனுப்பும் பணியை நிறைவேற்றி தலைமைச் செயலாளர் உத்தரவிட,

☀உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)