Powergrid-ல் டிப்ளமோ தகுதிக்கு வேலை!!!


பெங்களூரில் உள்ள “Powergrid” நிறுவனத்தில்   கீழ்க்கண்ட பணிக்கான  காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து
விபரம் வருமாறு:

```Advt.No.: SRTS-II/2017/01```

*பணியின் பெயர்:* Diploma Trainee

*காலியிடங்கள்:* 45 (Electrical -30, Civil -10, IT-5)

*கல்வித்தகுதி:* Electrical/Civil Engg./IT பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

*வயது:*  27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

*உதவித்தொகை:* 16,500

*தேர்ந்தெடுக்கப்படும் முறை:*

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் மருத்துவத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

*விண்ணப்பக் கட்டணம்:*

ரூ.300. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும் SC/ST/PWD/Ex-SM  பிரிவினருக்கு கட்டணம் கிடையாது

*விண்ணப்பிக்கும் முறை:*

தகுதியானவர்கள் www.powergridindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

*ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:*26.9.2017

*மேலும் கூடுதல் தகவல்களுக்கு*  www.powergridindia.com  என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)