7th Pay Commission - Grade Wise New Salary List Published !


 7th Pay Commission - Grade Wise New Salary List Published !


அலுவலக உதவியாளர்கள் ஊதியம் ரூபாய் 21,792 இல் இருந்து ரூபாய் 26,720 ஆக உயர்வு.
இளநிலை உதவியாளர்கள் ஊதியம் ரூபாய் 37,936 இல் இருந்து ரூபாய் 47,485 ஆக உயர்வு. 
சத்துணவு கூட அமைப்பாளர்களின் ஊதியம் ரூபாய் 10,810 இல் இருந்து ரூபாய் 13,270 ஆக உயர்வு.
சத்துணவு கூட சமையலர்களின் ஊதியம் ரூபாய் 6,562 இல் இருந்து ரூபாய் 8,680 ஆக உயர்வு.
இடை நிலை ஆசிரியர்களின் ஊதியம் ரூபாய் 40,650 இல் இருந்து ரூபாய் 50,740 ஆக உயர்வு.
ஆய்வாளர்களின் ஊதியம் ரூபாய் 69,184 இல் இருந்து ரூபாய் 84,900 ஆக உயர்வு. 
IAS  களின் ஊதியம் ரூபாய் 81,190 இல் இருந்து ரூபாய்  98,945 ஆக உயர்வு.




மத்திய அரசில் பணிபுரியும் ₹ 1800 (6வது ஊதிய குழு) கிரேட் பே பெற்ற ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவில் குறைந்த பட்ச ஊதியம் ₹18,000/- கொடுக்கப்பட்டது. ..
ஆனால் தற்போதைய முதல்வர் செய்தி குறிப்பில் தமிழகத்தில் குறைந்த பட்ச ஊதியம் ₹ 15700 என அறிவிக்கப்பட்டுள்ளது...
அரசாணை வரும் போதுதான் இநிஆ ஊதிய நிலை பற்றி தெரியவரும்..
வீண் வதந்திகளை நம்பவேண்டாம். ..
ஏற்கனவே 21 மாத நிலுவை தொகையும் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..
01.01.2016 முதல் கருத்தியலாகவும் *01.10.2017* முதல் பணப்பயனாகவும்...... So 21  மாத நிலுவைத்தொகை இல்லை

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)