BE முடித்தவர்களுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் துணை மேலாளர் வேலை!!!


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் 40 துணை மேலாளர் பணியிடங்களுக்க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
இதற்கு கேட்-2018 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களிட
ம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Deputy Manager (Technical)

காலியிடங்கள்: 40 (பொது-19, எஸ்சி-7, எஸ்டி-3, ஓபிசி-11).

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.

வயதுவரம்பு: 30.11.2017 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.இ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கேட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nhai.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.10.2017.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nhai.org/Doc/15sep17/Second%20Advt%20for%20Deputy%20Manager%20(Tech)%20(DR)-2017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)