TNPSC 'குரூப் - 2' தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - ௨' முதன்மை தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது.டி.எ
ன்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

'குரூப்-2' பதவிகளில் காலியாக உள்ள 1,094 இடங்களை நிரப்ப 2015 ஜூலை 26ல் முதல்நிலை தேர்வும், 2016 ஆக., 21ல் முதன்மை எழுத்துத் தேர்வும் நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற 2,169 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அக்., 20- நவ., 3 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும். மேலும் விபரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)