பிரபல யூசி பிரவுசர் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கம்.! தொழில்நுட்பம் -


இந்தியாவில் மிகவும் பிரபலமான மொபைல் பிரவுசர், யூசி பிரவுசர், இந்த தொழில்நுட்பத்தை பல்வேறு மக்கள் அதிகம் பயன்படுத்துகின்ற
னர்,

மாதந்தோறும் சுமார் 100 மில்லியனுக்கு மேற்பட்ட இந்தியர்கள், யூசி பிரவுசர் தேடுபொறியை பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது.
அலிபாபாவின் சேய் நிறுவனமான யூசி பிரவுசர் மினி நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் தவறான வழியில் செயல்பட்டதே கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து யூசி பிரவுசர் நீக்கத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022