பிளஸ் 2 துணை தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு


சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு
கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் துணைத் தேர்வு நடந்தது.
அதில் மறு கூட்டல், மறு மதிப்பீடு செய்ய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். தற்போது அந்த பணிகள் முடிந்து முடிவுகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியாகிறது. மதிப்பெண் மாற்றம் உள்ளவர்கள் விவரங்கள் www.tndge.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022