ஊதியப்பதிவேட்டில் ஊதிய விபரம் குறிப்பிடுதல் சார்ந்த கருத்துப் பார்வை


முந்தைய ஊதிய குழுக்கள் மற்றும் ஆறாவது ஊதிய குழுவில் Scales of Pay என இருந்தது, தற்போதைய ஊதிய குழுவில் Levels of Pay என உள்ளது.


   எனவே தற்போது முந்தைய Pay Band க்கு இணையாக அந்தந்த பதவிகளுக்குரிய  Level of Pay ஐ குறிப்பிட்டு எழுதலாம்.


PB - 1ல் GP 2800 லிருந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு Level 10 (20600 - 65500) என Level of Pay என்பதை ( ) ல் குறிப்பிட்டு, தற்போதைய Cell குறிப்பிட்டு ஊதிய தொகையையும் குறிப்பிடலாம்.

*உதாரணமாக*
*Level 10 (20600 - 65500*) *Cell 34 Pay 54900 என எழுதலாம்.*

PB - 2 ல் GP 4300 லிருந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு LEVEL 12 ( 35600 - 112800 ) என Level of Pay ( ) ல் குறிப்பிட்டு, தற்போதைய Cell குறிப்பிட்டு அதற்குரிய ஊதிய தொகையை குறிப்பிடலாம்.

PB - 2 ல் GP 4500 லிருந்த தொ.ப. த.ஆசிரியர்களுக்கு LEVEL 15 ( 36200 - 114800 ) என Level of Pay ( ) ல் குறிப்பிட்டு, தற்போதைய Cell குறிப்பிட்டு, அதற்குரிய ஊதிய தொகையை குறிப்பிடலாம்.

PB - 2  ல் PB 4600 லிருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு Level 16 ( 36400 - 115700 ) என ( ) ல் Level of Pay குறிப்பிட்டு, தற்போதைய Cell குறிப்பிட்டு அதற்குரிய ஊதிய தொகையை குறிப்பிடலாம்.

PB - 2 ல் GP 4700 லிருந்த ந.நி.ப. த.ஆசிரியர்களுக்கு Level 17 ( 36700 - 116200 ) என Level of Pay ( ) ல் குறிப்பிட்டு, தற்போதைய Cell குறிப்பிட்டு, அதற்குரிய ஊதிய தொகையை குறிப்பிடலாம்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)