மீத தொகையை திருப்பி தர வேண்டும் - UGC
கோர்ஸ் சேர்ந்து விலகி இருந்தால், வேறு ஒரு மாணவர் மூலம் அந்த சீட்டை கல்லூரி நிரப்பி இருந்தால், உரிய தொகை மட்டும் எடுத்து கொண்டு, மீத தொகையை திருப்பி தர வேண்டும் என்று UGC சர்குலர்
கல்லூரிகள், மாணவர்கள் விலக விரும்பினால், அவர்களது TC,மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றின் அசலை,மாணவர்களிடம் தராமல்
நிறுத்தி வைக்க கூடாது.
*மாணவர்கள் பீஸ் திருப்பி கொடுப்பதோடு, ஆயிரம் ரூபாய்க்கு மேல்கல்லூரி நிர்வாகம் எடுக்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
*கோர்ஸ் சேர்ந்து விலகி இருந்தால், வேறு ஒரு மாணவர் மூலம் அந்தசீட்டை கல்லூரி நிரப்பி இருந்தால், உரிய தொகை மட்டும் எடுத்துகொண்டு, மீத தொகையை திருப்பி தர வேண்டும் என்றும் UGC சர்குலர்சொல்கிறது.
Comments
Post a Comment