வருமான வரி தோராயமான கணக்கீடு


🔷 ஒரு ஆசிரியருக்கு 2017-2018 ஆம் ஆண்டின்  மொத்த வருமானம் ரூ. 8,00,000 (எட்டு இலட்சம்) என்பதாக வைத்துக்கொண்டால்....


🔷 முதலில் சேமிப்பு கணக்கில் 1,50,000 கழித்தது போக மீதி உள்ள தொகை ரூ. 6,50,000/=


🔷 இந்த 6,50,000/தொகையில் ரூ. 1 முதல் 2,50,000 வரை மட்டுமே வரிவிலக்கு உண்டு.
மீதித் தொகை 4,00,000/=

🔷.இந்த  ரூ. 4,00,000/=  தொகையில் ரூ. 2,50,000 மட்டுமே 5 % வரியாக
ரூ. 12,500/= ஆகும்.

🔷 4,00,000/= -ல் மேலே 5℅ வரி பிடித்தம் (2.50.000) போக மீதி உள்ள 1,50,000/= க்கு
வரி 20 ℅ சதவிகிதமாகும்.
ஆகவே வரி 30,000/= ஆகும்.

ஆகவே மொத்த வரி
12,500+30,000 = 42500 ஆகும்.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)