EMIS - How to rectify Invalid Password Problem

EMIS - How to rectify "Invalid Password" Problem


PUBLISHED BY
AMU SHAHUL HAMEED

PUMS ABIRAMAM – KAMUTHI UNION
RAMNAD DIST







Solution for "invalid password " problem in logging in some mobile phones



சில மொபைல் போன்களில் Student ID cardஅப்ளிகேசனை லாக் இன் பண்ணும்போதுinvalid password என வரும்.
காரணம் : நீங்கள் உருவாக்கிய பாஸ்வேர்டில் ( # ) என்ற குறியீடு பயன்படுத்தியிருந்தால் இந்தபிரச்சனை வரும்..
தீர்வு : உங்கள் பள்ளி லாக் இன் சென்று Change Password Option கொடுத்து , பாஸ்வேடை ( # ) என்ற குறியீடு தவிர்த்து உருவாக்கவும்..இனிஎந்த போனிலும் ஸ்மார்ட் கார்ட் அப்ளிகேசனைஎளிதாக லாக் இன் செய்யலாம்..
நன்றி.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)