EMIS தற்பொழுது அனைத்து மாவட்டங்களும் அனைத்து நாட்களிலும் பயன்படுத்தலாம்

EMIS தற்பொழுது அனைத்து மாவட்டங்களும் அனைத்து நாட்களிலும் பயன்படுத்தும்விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது

எனவே ஆசிரிய பெருமக்கள் தங்களது பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் EMIS எண் உடன் ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும் என்பதால் இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது,

ஆதார் எடுத்து ஆதார் வராத மாணவர்களின் ENROLMENT NUMBER எண்ணை 1947 எண்ணில் அலைபேசியில் அழைத்தால் அவரது ஆதார் எண் அம்மாணவனின் அலைபேசிக்கு சென்று விடும்

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)