பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு விண்ணப்ப விநியோகம் தேதி அறிவிப்பு

பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்  

அனைத்து நாட்களிலும் 13 கல்வியியல் கல்லூரிகளில் மட்டுமே விண்ணப்ப விநியோகம் 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 3 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் 
- கல்லூரி கல்வி இயக்ககம்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)