பகுதிநேர ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தலைமையாசிரியர் மேலொப்பத்துடன் தயாராக வைத்துக்கொள்ள வேண்டிய நகல்கள்


1. SSLC Marksheet
2. HSC MarkSheet
3. FHO - TTC/ Dip-IN-Computer / C.P.Ed / B.P. Ed / MPEd....
4. Community Certificate
5. Appointment Order Copy
6. Physically Challenged Certificate
இவையனைத்தும் இரண்டு நகல்களில் தலைமையாசிரியர் மேலொப்பத்துடன், அசல் சான்றுகளையும் சரிபார்ப்புக் குழுவின் முன் சமர்பிக்க தயார்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.....