தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Young Professional

காலியிடங்கள்: 70

கல்வித் தகுதி: Commerce / Accounts பிரிவில் இளநிலைப் பட்டம் அல்லது ICAI / ICWAI / MBA Financeஇல் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 32

சம்பளம்: ரூ.60,000

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  11/12/2018

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022