சாய்ந்த மரங்களை மீண்டும் காப்பாற்றலாம் வீணடித்துவிட வேண்டாம். உயிர் கொடுங்கள்

*உயிர் கொடுங்கள் தென்னைக்கு 🌴*
-------------------------------------------------------------------

*கஜா புயலால் 🌪 பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் 🌴 இனி கவலைப்பட வேண்டாம் 😊*



*தென்னை மரத்தில் மத்தளம் (அடிப்பகுதி, கிழங்கு, Trunk) பாதிக்கப்படாமல் வேருடன் சாய்ந்து இருந்தால், 100% அந்த மரங்களை உயிர்ப்பிக்க முடியும் 🌴☺*

*அதிகபட்சம் 25 அடி மரம் வரை இது சாத்தியம் 🌴*

*உயிர்ப்பிக்கும் முறை 🌴*

*1 - இதற்கு முதலில் நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது, 4 அடி விட்டு மட்டைகளை முழுவதும் வெட்டி விட வேண்டும். இது நீர் ஆவிப்போக்கை தடுத்து மரத்தை உயிருடன் வைத்திருக்கும். பின் ஒரு மாதம் கழித்து நீங்கள் மரத்தை நட்டாலும் கூட அது உயிர் பெற்று விடும் 🌴☺*

*2 - பின் உடனடியாக இளநீர், தேங்காயை 🥥 அப்புறப்படுத்த வேண்டும். பின்னர் 3 அடி குழு தோண்டி, வேருடன் மீண்டும் மரத்தை நட்டால் ஒரு வருடத்தில் மீண்டும் அது அழகாய் 😍 காய்க்க துவங்கிவிடும் 🌴🌴🌴😘*

*தென்னை மரத்தின்🌴அற்புதத்தை கூறவா😍 தென்னை மரத்திற்கு 15,000 சல்லி வேர்கள் உள்ளது 🌴. வெயில் மண்டையை பிளக்கும் ☀ அளவிற்கு அதிக வெயில் அடிக்கும் காலத்தில், திடீரென மழை 🌧 பெய்தால், 24 மணி நேரத்திற்குள் புது வேர்களை உருவாக்கி வளர்த்து தண்ணீரை எடுத்துக்கொள்ளும் அளவிற்கு பேராற்றல் பெற்றது தான் இந்த தென்னை மரங்கள் 😱🌴🌴🌴😍😘😘😘*

*எனவே விழுந்த மரங்கள் அனைத்தையும் வீணடித்துவிட வேண்டாம். உயிர் கொடுங்கள் 🌴🌴🌴😇*

*முறிந்த மரங்களுக்கு இது பொருந்தாது.*

*மேலும் தகவலுக்கு*

*Agri அணைக்காடு 📞*

*9787799037*

*இது என்னால் சம்மந்தப்பட்ட நபரிடம் உறுதி செய்யப்பட்ட தகவல் ☺👍🏽*

*புயலால் 🌪 பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு  சென்று சேரும் வரை அனைத்து குழுவிலும் இத்தகவலைப் பகிருங்கள் 🌴☺*

*இவர் தென்னை மரத்தை உயிர்ப்பிக்கும் 🌴😍 முறையை விளக்கும் காணொளியை இதில் இணைத்துள்ளேன் 🎥*

*உயர் நீர் கொடுத்தவனுக்கு 🥥*
*உயிர் கொடுப்போம் 🌴😘*

*நன்றி*

*- ஹீலர்.இரா.மதிவாணன்*


Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022