வேலைவாய்ப்பு: இந்து அறக்கட்டளைத் துறை

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து அறக்கட்டளைத் துறையில் காலியாக உள்ள நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கு தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் ஆட்கள் தேர்வு
செய்யப்பட உள்ளனர்.

மேலாண்மை : தமிழக அரசு

துறை : இந்து அறக்கட்டளைத் துறை

பணி : நிர்வாக அதிகாரி

மொத்த காலிப் பணியிடம் : 55

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டப் படிப்பு

வயது வரம்பு : 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.20,600 முதல் ரூ.65,500

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கட்டண விபரம்:-
 விண்ணப்பக் கட்டணம் : ரூ.150
தேர்வுக் கட்டணம் : ரூ.150

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 3 -12 -2018

விண்ணப்பக் கட்டணம் செலுத்தக் கடைசி தேதி : 5 -12 -2018

மேலும் விவரங்களுக்கு  https://www.tnpsc.gov.in/notifications/2018_31_notyfn_EOGrade_III.pdf

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)