HMT நிறுவனத்தில் வேலை: பிஇ, எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்எம்டி நிறுவனத்தில் காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் மற்றும் எம்பிஏ முடித்தவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவி: General Manager/ Joint General Manager (Marketing) - 01
பதவி: Regional Manager (Marketing) Unit sales Chiefs - 09
பதவி: Manager, Dy.Manager (Sales & Servicing) - 14
பதவி: Joint General Manager, Dy General Manager, Asst General Manager (Finance) - 06
பதவி: Manager, Dy.Manager (Finance) - 07
பதவி: Dy General Manager, Asst General Manager (HR) - 06
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எல்க்ட்ரானிக்ஸ் முடித்தவர்கள், எம்பிஏ, சிஏ, சிஎம்ஏ, ஐசிடபுள்யூஏ, முடித்து பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.hmtindia.com என்ற இணையதளத்தின் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அட்டெஸ்ட் செய்யப்பட்ட சான்றிதழ் நகல்கள் மற்றும் டி.டி இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்க கட்டணம்: ரூ.750. இதனை "HMT Machine Tools Limited" என்ற பெயரில் பெங்களூருவில் மாற்றத்தக்க வகை.யில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Deputy General Manager (CP & HR), HMT Machine Tools Limited, HMT Bhavan, No.Bellary Road, Bangalore - 560 032

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.11.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.hmtindia.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)