Today rasi palan - 20.11.2018

இன்றைய  பஞ்சாங்கம்
20-11-2018, கார்த்திகை 04, செவ்வாய்க்கிழமைதுவாதசி திதி பகல் 02.40 வரை பின்பு வளர்பிறை திரியோதசிரேவதி நட்சத்திரம் மாலை 06.33 வரை பின்பு அஸ்வினிநாள்முழுவதும் சித்தயோகம்நேத்திரம் - 2. ஜீவன்- 1. பிரதோஷம்சிவ வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம்12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

சந்தி



செவ்
திருக்கணித கிரகநிலை
20.11.2018
ராகு
கேது 

சனி
சூரிய குரு புதன் (வ)
  சுக்கி


இன்றைய ராசிப்பலன் -  20.11.2018
மேஷம்
இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும்செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும்நண்பர்களின் உதவியால் சிக்கல்கள் ஓரளவு குறையும்எடுக்கும் புதியமுயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு கிட்டும்எதிலும் நிதானம்தேவை.
ரிஷபம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள்உருவாகும்உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும்வேலையில் உடன்பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்மறைமுக பகைகுறையும்வருமானம் பெருகும்.
மிதுனம்
இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள்பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள்தொழிலில் புதிய ஒப்பந்தங்கள்கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்நண்பர்களின் சந்திப்புமனதிற்கு மகிழ்ச்சியை தரும்உடல் ஆரோக்கியம் சீராகும்வீட்டுதேவைகள் பூர்த்தியாகும்.
கடகம்
இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம்வேலையில் சகஊழியர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைஉருவாகும்கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம்அடையலாம்எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்உடனிருப்பவர்களைஅனுசரித்து செல்வது நல்லது.
சிம்மம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒருசெயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள்உத்தியோகத்தில்மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படுவது நல்லதுவெளிஇடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்வாகனங்களில்செல்லும் போது கவனம் தேவை.
கன்னி
இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்விலைஉயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்வேலையில் எதிர்பார்த்தஇடமாற்றம் கிடைக்கும்புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்லமுன்னேற்றம் இருக்கும்வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்துசேரும்.
துலாம்
இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும்சம்பவங்கள் நடைபெறும்பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள்வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள்உண்டாகும்உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்வேலையில்சக ஊழியர்களுடன் சுமூக உறவு ஏற்படும்.
விருச்சிகம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறுவதில் சில இடையூறுகள்ஏற்படலாம்பூர்வீக சொத்துகளால் தேவையற்ற அலைச்சல்களும் வீண்விரயங்களும் ஏற்படும்வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும்எதிர்பாராத உதவியால் பணப்பிரச்சினைகள்குறையும்.
தனுசு
இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள்எடுக்கும் காரியங்களை முடிப்பதில் தாமதம் உண்டாகும்குடும்பத்தில்உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லதுசுபகாரிய முயற்சிகளில்சாதகப்பலன் கிட்டும்உத்தயோக ரீதியான வெளியூர் பயணங்களில்கவனம் தேவை.
மகரம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும்தொழில்தொடங்கும் முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகி நல்லமுன்னேற்றம் ஏற்படும்கொடுத்த கடன்கள் வசூலாகும்சேமிப்பு உயரும்வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்தெய்வவழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.
கும்பம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம்செய்யும்செயல்களில் காலதாமதம் ஏற்படும்உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமைகுறையும்வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில்அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும்பெரிய மனிதர்களின் ஆதரவுகிட்டும்.
மீனம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்பிள்ளைகளின் கல்விக்கான வங்கி கடன் கிடைக்கும்தொழில் ரீதியாகபொருளாதாரம் சிறப்பாக இருக்கும்வேலையில் மேலதிகாரிகளால்அனுகூலம் கிட்டும்சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம்கிட்டும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)