சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு
மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 2019-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன
.

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 21-ந் தேதி தொடங்கி மார்ச் 29-ந் தேதி வரை நடக்கின்றன. தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது. அதன் விவரம் வருமாறு:-



10-ம் வகுப்பு

பிப்ரவரி 21-ந் தேதி - இ-பப்ளிஷிங் அன்ட் இ-ஆபிஸ்

5-ந் தேதி - தமிழ் உள்பட 33 மொழி தேர்வுகள்

7-ந் தேதி - கணிதம்

13-ந் தேதி - அறிவியல்

16-ந் தேதி - சமஸ்கிருதம்

19-ந் தேதி - இந்தி

23-ந் தேதி - ஆங்கிலம்
25-ந் தேதி - மனை 

அறிவியல்

29-ந் தேதி - சமூக அறிவியல்.

12-ம் வகுப்பு

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது. அதன் விவரம் வருமாறு:-

பிப்ரவரி 15-ந் தேதி - இந்திய இசை, அலுவலக மேலாண்மை உள்பட தேர்வுகள்.

மார்ச் 2-ந் தேதி - ஆங்கிலம்

5-ந் தேதி - இயற்பியல்

6-ந் தேதி-கணக்குப்பதிவியல்

7-ந் தேதி - புவியியல், பயோ-டெக்னாலஜி

8-ந் தேதி - தமிழ் உள்பட 26 மொழி தேர்வுகள்

9-ந் தேதி - இந்தி

11-ந் தேதி - சமூகவியல்

12-ந் தேதி - வேதியியல்

14-ந் தேதி - வர்த்தகவியல்

15-ந் தேதி - உயிரியல்

18-ந் தேதி - கணிதவியல்

19-ந் தேதி - அரசியல்

அறிவியல்

23-ந் தேதி - சமஸ்கிருதம்

25-ந் தேதி - வரலாறு

27-ந் தேதி - பொருளாதாரம்

28-ந் தேதி - கம்ப்யூட்டர் சயின்ஸ்

29-ந் தேதி - உளவியல்

30-ந் தேதி - உடற்கல்வி

ஏப்ரல் 1-ந் தேதி - மனை அறிவியல் உள்பட தேர்வுகள்

சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வுகள் தொடர்பான விதிகள் உள்பட விவரங்கள் cbse.nic.in எனும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)